வெற்றிகரமான தியானத்திற்கான வழிமுறைகள்

 ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!


வெற்றிகரமான தியானத்திற்கான வழிமுறைகள்:


மனதை எப்போதும் அமைதியாகவும், சாந்தமாகவும் வைத்துகொள்ள பழகுங்கள்.


உங்களது மூச்சை கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


தினமும் பிராணாயாமம் செய்யுங்கள்.


இச்சா சக்தியின் மூலம் சுய கட்டுப்பாட்டை கொண்டு வாருங்கள்.


எங்களது தினசரி நடவடிக்கைகளை பட்டியலிட்டு செயல்படுத்துங்கள். அப்பொழுது உங்களுக்கு தியானத்திற்கான நேரம் கிடைக்கும்.


கோபம், பொறாமை, போட்டி போன்ற எண்ணங்களில் இருந்து உங்களை விடுவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


உங்களது பதவி, பணம், அதிகாரம் ஆகியவற்றினால் கிடைக்கும் அகங்காரத்தில் இருந்து விடுபடுங்கள்.


சுய ஒழுக்கத்தின் மூலம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் தவறான செயல்களில் இருந்து விடுபடுங்கள்.


அனைவரிடமும் அன்புடன் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். இதனால் தியானத்தின்போது எண்ண அலைகளால் இடையூறு ஏற்படாது.


மேற்கூறிய காரணிகள் உங்களை தியானத்தின் உயர்வு நிலைக்கு இட்டுச்செல்லும்.


- Yogi Shiva Nesananda


No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself