2. உங்கள் நல்லெண்ணங்களை செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறீர்கள்
3. உங்கள் கர்ம விதியை பின்பற்ற தெரிந்து கொள்கிறீர்கள்
4. பிறரிடம் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செயல்புரிய கற்றுக் கொள்கிறீர்கள்
5. அதிகமான தவறு செய்வதில் இருந்து விடுபடுவீர்கள்
6. சுயநலமற்ற இருக்கக் கற்றுக் கொள்கிறீர்கள்
7. உங்களது கடமையை விரும்பிச் செய்ய கற்றுக் கொள்கிறீர்கள்
8. சாந்தமாக வேலை செய்யக் கற்றுக் கொள்கிறீர்கள்
9 அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறீர்கள்
10. நீங்கள் பற்றற்று இருக்கக் கற்றுக் கொள்கிறீர்கள்
- Yogi Shiva Nesananda
No comments:
Post a Comment